மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 24, 2011

முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு

முஸ்லீம் அன்பர்களுக்கு ஓர் அன்புப் பரிசு:-
அன்புள்ள பதிவு வாசகர்களே,
முஸ்லீம் அன்பர்கள் குர்ரானின் வாசகங்களின் உண்மைப் பொருளை அறிய அரியதோர் இடம் ஆதி விளக்க நிலையம்/தவநெறிக் கோட்டம்/இராஜகம்பீரம்(இராஜ கம்பீரம் மதுரை மானாமதுரை பேருந்து வழித்தடத்தில் உள்ளது ).இந்த விளக்கத்தை அறிய எல்லா மதத்தவரும் வரலாம். ஏனெனில் அனைத்து மதங்களிலும் சொல்லப்படும் விடயமும் ஒன்றே.அவரவர் மதத்தில் இந்த விடயங்கள் எப்படி மறைத்து சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே தெரிந்து தெளிந்து கொள்ளலாம்.

இந்தக் கடிதத்தில் பெருமதிப்பிற்குரிய பாவா அவர்களின் அலைபேசி எண் :-88839 40955
மற்றும் மதிப்பிற்குரிய காமீல் இப்ராகீம் அவர்களின் அலைபேசி எண்ணும்:- 94863 09686 கொடுக்கப்பட்டுள்ளன.
தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.
அடுத்து வேறு ஒரு முக்கிய விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்


Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்