மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, September 21, 2010

ஒரு பழம் பெரும் புத்தகம் 2

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக காட்டியுள்ள புத்தகத்தைப் பற்றியது.


அந்தப் புத்தகத்தின் பெயர் 'ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்'
இந்தப் புத்தகத்திலும்  சோகம் ' மந்திரம் பற்றிய பயிற்சியை அவரே விளக்கியுள்ள பக்கங்களையும் இதில் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்.


''ஸோகம்''  மந்திரம் பற்றிய பயிற்சியை எப்படிப்பட்ட ஆசனத்திலிருந்து என்ன விதிமுறைப்படி எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்ற நியதிகளை விவரிக்கிறார்.


மேலே சோகம்மந்திரத்தை கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் விளக்கி உள்ளதை இங்கே கண்டோம்.


மற்ற ஆன்மீக ரகசியங்கள் இனி வரும் இடுகைகளில் காணலாம்.நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன் 

Post Comment

2 comments:

  1. இதிலும் இனைப்பு இல்லை....கவனியுங்கள்

    ReplyDelete
  2. நன்றி .கவனிக்கப்பட்டுவிட்டது.
    இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்