மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, December 2, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம் (10)

கண்களும் கவி பாடுமா!கவி என்ன கதையும் சொல்லும், உடலின் கதையையே சொல்லும்,உடலின்  வியாதியையும் சொல்லும்,உடலின் கதியும் சொல்லும்.அது பற்றிய பதிவு இது.


அக்குபஞ்சரில் இரிடியாலஜி டெஸ்ட் என்பதில் கண்களை ஒரு ஒளியூட்டப்பட்ட உருப் பெருக்க கண்ணாடியில் பார்த்து அதற்கென எங்களுக்கு கொடுக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளதை வைத்து,அவர் சரித்திரத்தையே அவர் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம்.


அதாவது ஒருவருக்கு வயிற்றில் ஆபரேஷன் பண்ணியிருந்தால்,கண்ணில் வயிற்றுக்கு உள்ள பகுதியில் கோடு விழுந்துவிடும்,பித்தப் பையில் கல் வரப் போகிறது என்றால்,சில வருடங்களுக்கு முன்னதாகவே பித்தப் பைக்குள்ள பகுதியில் புள்ளிகள் விழுந்துவிடும்.


நோய் வந்த பிறகு வலியோடு ஸ்கேன்,எம்.ஆர்.ஐ, எல்லாம் பார்த்து அவஸ்தைப் பட்டு,பணம் செலவழித்து,பின் அதைப் போக்க வழி தெரியாமல் ஆப்பரேஷனை செய்து வலியால் அவஸ்தைப்படாமல் வருமுன்னர்,காத்துக் கொள்ளலாம்.


இப்படிப்பட்ட அருமையான ரெக்கார்டெர் ஆன கண்ணைக் குத்தி குடைகிறார்களே அல்லோபதி வைத்தியர்கள்.அவர்கள் அறிவீனத்தை என்னென்பது.


இப்படியொரு வழி இருக்கும் போது, ஏன் எல்லோரும் இந்த வழியைக் கடைப் பிடிக்காமல் பணம் செலவழித்து அவஸ்தைப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.அறியாமைதான் சாமீ.இதோ அந்த அற்புதமான அந்த வரைபடம்.


  நன்றி BERNARD JENSEN,D.C
இதையும் கொஞ்சம் பாருங்க!
http://www.solereflex.com/irid.htm
http://iridologycourses.com/cpage/Iridology_products
http://www.wholisticresearch.com/shop/home/m/Shop/c/78/
இதையும் கொஞ்சம் பாருங்க!

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்       

Post Comment

8 comments:

 1. சூப்பர் சாமீ ஜி

  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 2. கண்ணின் படம் போட்டு ஒவ்வொரு வியாதியும் அறிவது எப்படி
  என்று சொல்லி தாருங்களேன்

  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 3. உங்களிடம் கற்று கொள்ள ஒரு ஆயுள் பத்தாது போல சாமீ ஜி

  நன்றி
  உங்கள் அன்பன் ஷரீப்

  ReplyDelete
 4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
  பதிவு இரவு மூன்று மணிக்குத்தான் முடிவடைந்தது.மீண்டும் பார்த்து மகிழ்ந்து கருத்துரையிடுங்கள்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 5. பதிவு மிகவும் அருமையாக உள்ளது இவ்வளவு நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. உங்கள் தன்னலமற்ற உழைப்பை
  பாராட்ட வார்த்தை இல்லை

  நன்றி சாமீ ஜி
  உங்கள் அன்பன்
  ஷரீப்

  ReplyDelete
 7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மணி,திரு ஷரீஃப் அவர்களே,
  பொது நலம் கலந்த சுய நலமாவது இப்போதுள்ள நகர,நரக வாழ்க்கைக்கு அவசியமானது.மனிதன் கூட்டமாய் வாழும் மிருக வாழ்க்கையைச் சேர்ந்தவன்.இயற்கையில் உள்ள இந்த அமைப்பிலிருந்து சுய நலம் காரணமாக மற்ற மனிதர்களை துன்புறுத்துவது,மற்ற விலங்கு,பறவைகள்,தாவரயினங்களை,துன்புறுத்துவது மற்றும் அழிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடும்போது இயற்கையின் சம நிலை கெட்டு இயற்கை நம்மீது சீறுகிறது.அப்போது நம் நிலை மிகவும் கேவலமானதாகப் போய்விடும்.அதைத் தடுக்க தக்க மன நிலை மாற்றம் வேண்டும்.அதற்கு என்னாலாதை செய்யவே இந்த வலைப்பூ.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 8. ஐயா இதுஎப்படி சாத்தியம் பல நூறு வேலைப்பளுகட்கிடையே ஆகா நீங்கள் உலகம் போற்றும் உத்தமர் என உலகத்தார் ேபாற்றும் நாள் வெகுவிரைவில்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்