மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, December 15, 2010

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 5

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.

இயற்கை நல வாழ்வு முகாம் டிசம்பர் மாதம் 17,18,19 ஆகிய நாட்களில் இருக்கிறது, குலசேகரபட்டணம் சென்று பயனடையவும்.
திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் தன்னலமில்லாமல் இயற்கை நலவாழ்வு பற்றி பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேரவா கொண்டு தன்னாலானவற்றை செய்து கொண்டு வருகிறார்.
சென்ற முறை இயற்கை நல வாழ்வு முகாம் சென்றபோது பல விடயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது.


சிலவற்றை அவ்வப்போது தொட்டுக் காட்டுகிறேன்.
அவர் முகாமில் பயன் பெற்றவர்கள் கூறிய விடயங்களைச் சற்று கீழே கொடுத்துள்ள யூ டூயூப் ஒளிக்காட்சியில் பாருங்கள்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்    

Post Comment

5 comments:

 1. //This video is a duplicate of a previously uploaded video.//

  saamee ji video error

  shareef

  ReplyDelete
 2. //This video has been removed because it is too long //

  video error saamee ji

  shareef

  ReplyDelete
 3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
  இரண்டு நாட்களாக போராடி ஒரு வழியாக ஒளிப் படக்காட்சிகளை வெட்டி,ஒரு வழியாக யூ டுயூப் ல் மேலேற்றிவிட்டேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 4. thank u very much saamee ji

  shareef

  ReplyDelete
 5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,எனது சீடர் திரு தமிழவேள் அவர்கள் http://siddhahealer.blogspot.com/வலைப்பூவில் 14,டிசம்பர் 2010,அன்று வெளியிடப்பட்ட இடுகையில்,
  புலவர் அப்துல் மஜீது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர்தான் நான் குறிப்பிட்டுள்ள ராமநாதபுரம்,
  வெளிப்பட்டணத்தில் இருந்த பெரியவர். பதிவைப் படித்துப் பாருங்கள்.அவரது வலைப்பூ இணைப்பை மேலே மார்க்கண்டேயர் படத்தில் இணைப்புக் கொடுத்துள்ளேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்