மொழி பெயர்ப்புக் கருவி

Friday, September 24, 2010

ஒரு பழம் பெரும் புத்தகம்4

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக காட்டியுள்ள புத்தகத்தைப் பற்றியது.

அந்தப் புத்தகத்தின் பெயர் 'ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்'உடலை விஷ்ணு கோயில் அமைப்பாக காட்டியுள்ள படங்களையும் , இதில் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்









'ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்' உடலை விஷ்ணு கோயில் அமைப்பாக  கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் காட்டியுள்ள படங்களையும் அதன் விளக்கங்களையும் பார்த்தோம் . 


மற்ற ஆன்மீக ரகசியங்கள் இனி வரும் இடுகைகளில் காணலாம்.



நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்



சாமீ அழகப்பன் 

Post Comment

5 comments:

  1. அரிய & பயனுல்ல தகவலுக்கு ரொம்ப நண்றீ!!!
    WHere can we get these books "ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்",
    Any new editions are available? by same authour / publications / trust?
    Nice postings :-)
    - Raviii

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ரவீ அவர்களே,
    இந்த புத்தகம் தற்போது கிடைப்பது கடினம் எளிதில் கிடைக்கும் புத்தகத்தை மக்கள் வாங்கிப் படித்துக் கொள்வார்கள்.கிடைக்காத புத்தகம் என்பதால்தான் பதிவில் இடம் பெறுகிறது.ஒரு வேளை கடப்பை சச்சிதானந்தர் மடம்.கடப்பா மாவட்டத்தில் உள்ளது.அங்கே கிடைக்கலாம்,முயற்சி செய்யவும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. Sir,
    The message in your blog is realy immpresing. Is there any formality to become a member in your Ashram. If so please furnish the same. My e.mail id is pathanjali47@Gmail.com
    Thanking you,
    PS Kannan

    ReplyDelete
  4. அன்புமிக்க திரு pskannan அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி!!!!!
    புதிய நபர்களாக எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர விரும்புபவர்கள்,முதலில் திருமணம் முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.குறைந்த பட்சம் தவறாமல் பவுர்ணமி அன்று நடக்கும் மூன்று கூட்டங்களுக்கு வந்திருக்க வேண்டும்.எனென்றால் அப்போதுதான் ஞானம் என்றால் என்ன என்றாவது புதியவர்களுக்கு புரியும். இவைதான் எங்கள் சபையின் உறுப்பினராக ஆகுவதற்கு உள்ள தகுதிகள்.மற்றவை நேரில்
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. மிகுந்த ஆச்சர்யமான அற்புதமான தகவல்.....
    அற்புதம்.....அற்புதம்....
    நன்றி ஐயா

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்