மொழி பெயர்ப்புக் கருவி

Monday, September 20, 2010

ஒரு பழம் பெரும் புத்தகம் 1

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய 
'ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்'
என்ற நூலில் எழுதியுள்ள பல விடயங்களை விளக்கியுள்ளார்.அந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன் உள்ள நூல். அதில் உள்ள ' சோகம் ' மந்திரம் பற்றிய பயிற்சியையே 'சுதர்சனக் கிரியா' என்று வாழும் கலை அமைப்பில் கற்றுத் தருகிறார்கள்.

இதுபோல் பல அமைப்பினர் இந்த நூலில் இருந்து எடுத்த விஷயங்களையே   வேறு பெயரிட்டு கற்றுத் தருகின்றனர்.இதில் வாசி மாற்ற ,உடல் தத்துவம்,பல ஆன்மீக ரகசியங்களையும் , எளிதாக விளக்கியுள்ளார்.

இந்த நூலை தற்போது தினமணி பதிப்பகத்திலிருந்து மறு பதிப்பிட்டிருக்கிறார்கள் . மிக மிக நல்ல புத்தகம் . ஒவ்வொரு ஆன்மீக அன்பர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் . இந்த நூல் கையில் இருந்தால் ஒரு பெரிய ஆன்மீக குரு வீட்டில் இருப்பதற்குச் சமம் .

அந்த மஹானின் படமும் அந்தப் புத்தகத்தின் முதல் இரு பக்கங்கள் பற்றிய விளக்கங்கள்




மற்ற ஆன்மீக ரகசியங்கள் இனி வரும் இடுகைகளில் காணலாம்.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன் 

Post Comment

6 comments:

  1. படமும், விளக்கமும் வெளியிட்டிருப்பதாக பதில் கூறியிருக்கிறீர்கள்....ஆனால் இனைப்பை தரவில்லை, கவனியுங்கள். இனைப்புக்காய் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. படம் நகலெடுத்து பதியும் முன் படு பயங்கர வேகத்தில் பார்த்து தகவல் அளித்ததற்கு நன்றி .இதோ அது சம்பந்தமான விடயங்கள் அதே வேகத்தில் உங்களுக்கு வந்து விழும்.
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. Hello Sir

    Could you give the details of the publishers of this book? is it dinamani the newspapers? where do they have their office in Chennai?

    thanks and regards.

    ReplyDelete
  4. Hi Sir,

    I want to buy this book...

    Please let me know where i can get it.

    I'm awaiting for your response.

    thanks,
    Dinesh Kumar V

    ReplyDelete
  5. Where can i get this book? ஜீவ ப்ரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம்

    ReplyDelete
  6. உண்மை இந்த புத்தகத்தில் இல்லாத விஷயங்களே இல்லை அத்தனை இரகசியங்களும் இதில்சொல்லப்பட்டிருக்கிறது.என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த புத்தகத்தை cyclostyle செய்து அன்பளிப்பாக கொடுத்தார் இன்றும் என்னால் மறக்க முடியாது

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்