மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, August 7, 2011

என் குருநாதர்களில் ஒருவர் (பாகம் 2)


எனது வாழ்வில் பல விடயங்களை கற்றுக் கொடுக்க பலர் குருவாக வந்துள்ளனர்.அவர்கள் பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர்.அவர்கள் பணி முடிந்ததும் அதற்காகவே வந்தது போல்,அவர்கள் பணி முடிந்ததும் செல்வார்கள்.பல சமயங்களில் அவர்கள் வருவது கற்றுக் கொடுப்பதும் பின் செல்வதும் விசித்திரமாகவும் எனக்குத் தோன்றும்.

எனது ஆன்மீக குருக்களில் ஒருவராகத் திகழும் திரு பிக்கு போதி பாலா அவர்களைப் பற்றி இந்தப் பதிவில் கூற இருக்கிறேன்.அவர் எனக்கு புத்தரின் தியான முறைகளையும்,திபேத்திய ரெய்கி முறைகளையும் கற்றுக் கொடுத்தவர்.அவர் மதுரை அருகே உள்ள குட்லாடம்பட்டியில் ஒரு புத்த விகாரையும்,தியான மண்டபமும் கட்டி வைத்துள்ளார்.

அவரிடம் விபாசனா தியானம்,திபேத்திய ரெய்கி, முற்பிறவி பற்றி அறிய,பஞ்ச பூத சக்திகளை கட்டுப்படுத்த என்று பல விடயங்களை கற்றுக் கொள்ள அவரை அணுகவும்.அவரது அலை பேசி எண்
+919843771449.அவரிடம் பேசும்போதும்,அணுகும் போதும் மிக்க பய பக்தியுடன் அணுகவும்.

அவரைப் பற்றிய ஓர் அறிமுகம்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

8 comments:

  1. ஐயா, தங்களின் குருநாதரை குறித்த விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பை அளித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அன்புமிக்க திரு மணி அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. தங்களுடைய குருநாதர்களைப் பற்றிய தங்கள் அறிமுகம் அருமை..

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  4. பஞ்ச பூத சக்திகளை கட்டுபடுத்துவது
    என்றால் என்ன ஜி?

    அந்த சக்தியை வைத்து என்ன செய்ய முடியும்
    விளக்கம் தாருங்கள் ஜி

    ReplyDelete
  5. அன்புமிக்க திரு சங்கர் குருசாமி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
    பஞ்ச பூத சக்திகள் என்றால் நிலம், நீர், நெருப்பு , காற்று, ஆகாயம்.இவற்றை கட்டுப்படுத்துவது சித்தர்களின் சித்துக்களில் ஒன்று.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. அன்புமிக்க திரு மோகன்ராஜ் முருகானந்தம் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி!!!!!
    தமிழில் கருத்துரையிடுங்களேன்.நம் தாய் மொழியில் பதிவிட வேண்டும் என்றே மிகக் கடினமாக உள்ள தமிழ்ச் சொற்களை எளிமைப்படுத்தி வெளியிடுகிறேன்.தாங்களும் அம்முயற்சியில் பங்கு கொள்ளுங்கள்.செந்தமிழில் எழுதி பேசினால்தான் தமிழ் வாழும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்