மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, August 24, 2011

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 8

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.


திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.


வரும் செப்டெம்பர் மாதம் 26-09-2011 முதல் அக்டோபர் மாதம் 02-10-2011 வரை ஆகிய தேதிகளில் யோகா மற்றும் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.இந்த நிகழ்வு ஜனவரி மாதத்திற்கு பின் தற்போதுதான் நடை பெறுகிறது.திரு மு.ஆ.அப்பன் அவர்களின் துணைவியார் மறைவிற்குப் பின் வெகு நாட்கள் கழித்து நடைபெறும் முகாம் இது.பங்கு பெறுங்கள் பயனடையுங்கள்.




திரு.மூ.ஆ.அப்பன் எழுதிய இயற்கை உணவு பற்றிய கட்டுரை இவ்வார ராணி வார இதழில் வெளியாகியுள்ளது.மேலே அது வெளியிடப்பட்டுள்ளது.படித்து இன்புறுங்கள்.


கற்றிடுவோம் சாகாத கல்வி!!!  


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்   

Post Comment

2 comments:

  1. \\வரும் ஜனவரி மாதம் 26-09-2011 முதல் 02-10-2011 வரை ஆகிய தேதிகளில்\\ ஜனவரி மாதமா, இல்லை செப்டம்பர் அக்டோபர் மாதங்களா?

    ReplyDelete
  2. அன்புமிக்க திரு ஜயதேவ் தாஸ் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
    எனது நேரமின்மை காரணமாக சில நேரங்களில் கட்டுரைகள் வாசகர்களுக்கு ஒரு நாள்கூட தாமதமாக போய்ச் சேரக் கூடாது என்ற எண்ணத்தில் (ஜனவரி மாதத்துக்கு அப்புறம் இப்போதுதான் இந்த முகாம் நடக்க இருக்கிறது) மிக அவசரமாக வேலைக்குக் கிளம்பும் கால அவகாசத்தில் எழுதி பிரசுரித்துவிட்டு சென்றதனால் சில வார்த்தைகள் விடுபட்டுவிட்டன.அவை மீண்டும் சேர்க்கப்பட்டு திரு மு.ஆ.அப்பன் அவர்களின் ராணி வார இதழ் கட்டுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.தவறுக்கு வருந்துகிறேன.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்