மொழி பெயர்ப்புக் கருவி

Monday, August 8, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(40)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 5)


வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(24)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 5) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.

மனையடி சாஸ்திரம் கீழ்க்கண்ட அம்சங்களை உள்ளடக்கியது:-
(1)கர்ப்பம்
(2)ஆதாயம்
(3)விரயம்
(4)யோனி
(5)வாரம்
(6)திதி
(7)நட்சத்திரம்
(8)லக்கினம்
(9)அம்சம்
(10)வம்சம்
(11)நேத்திரம்
(12)சூத்திரம்
(13)வயது
(14)யோகம்
(15)பஞ்சகம்


இவற்றைப் பற்றிய விரிவான விவரங்கள் தேவை என்று எண்ணுபவர்கள் எனது சிற்ப சாஸ்திரத்துக்கும்,சோதிடத்திற்கும் குருவான திரு ஷண்முக சடாட்சரம் அவர்களிடம் கேட்டறியலாம். அவரின் அலைபேசி எண் +919965195144.


பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் (மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் ஆறில் காணுங்கள்)

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

4 comments:

  1. நல்ல பதிவுகள்.. தங்கள் பதிவின் எழுத்தின் அளவை குறைக்கலாமே! அழகாகயிருக்கும்

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. அன்புமிக்க திரு நீச்சல்காரன் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி!!!!!
    எழுத்துக்கள் முதலில் சிறியதாகத்தான் வைத்திருந்தேன்.அன்பர்களின் வேண்டு கோளுக்கிணங்கி பெரியதாக ஆக்கியுள்ளேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. அன்புமிக்க திரு சங்கர் குருசாமி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்