மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, December 20, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 50)கலிக்கம் 1

அன்புள்ள பதிவு வாசகர்களே,


    நான் சில நாட்களுக்கு முன் எனது சொந்த வேலையாக வங்கி ஒன்றிற்கு சென்றிருந்தேன்.அங்குள்ள வங்கி மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.அப்போது அவர் பல விடயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது,என்ன இருந்தாலும் ஆங்கில மருந்துவம் போல சிறந்த மருத்துவம் எதுவும் இல்லை,அவசர மருந்துகள் பல அதில் உள்ளன  என்றார்.


நான் அவசர மருந்துகள் என்பன எல்லாம் உயிரளிக்கும் மருந்துகள் என்றும் கூறினார்.நான் அவற்றை மறுத்தேன். ஆதாரங்களுடன் விளக்கவும் செய்தேன்.CRUD OIL மற்றும் PETROL கண்டுபிடிக்கப்பட்ட பின் தோன்றிய ஆங்கில மருத்துவம்,முக்கால்வாசி மருந்துகள் PETROLEUM BY PRODUCT களாகவே உள்ளன.


காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் ஆங்கில மருந்துகளில் தலையாய மருந்தான பாராசிட்டமால் என்பது நம் நாட்டைச் சுற்றியுள்ள 23 நாடுகளில் தடை செய்யப்பட்டது. இத்தனை நாடுகளில் தடை செய்யப்படும் அளவு கேடு விளைவிக்கும் இந்தக் கொடிய (நஞ்சை) மருந்தை நம் நாட்டில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தாகவே தாயே கொஞ்சம் கொஞ்சமாக (இன்னதுதான் கொடுக்கிறோம் என்ற விவரம் தெரியாமல்) வேளா வேளைக்கு தவறாமல் தானே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையை கொல்லும் இழி நிலையை என்னவென்று சொல்லுவது.அமெரிக்காவில் பாராசிட்டமால் உற்பத்தி செய்யும் GLAXO 

GLAXO SmithKline, COMPANAY,


ANALGESIC
Brand
Active ingredients
Calpol
Paracetamol
Calpol T
Tramadol, Paracetamol
Inflapen
Aceclofenac, Paracetamol
Zupar
Ibuprofen, Paracetamolமேற்கண்ட பெயரில் புழங்கும் பாராசிட்டமாலின் கொடும் விளைவுகள் கீழே கொடுத்துள்ளேன்.

Mechanisms of toxicity
 • Hepatotoxicity of paracetamol
The available literature lacks data indicating that therapeutic doses of paracetamol induce liver damage. The dose of 150 mg kg-1 or 5-30 g is considered toxic. Liver damage develops after paracetamol overdose and filling of the basic elimination pathway. The depletion of glutathione stores leads to accumulation of n-acethylbenzoquinone imine (NAPQI), one of its metabolites, which results in hepatocyte damage – histopathological findings show centrolobular necrosis. Chronic hepatic damage is rare [18].
 • Nephrotoxicity of paracetamol
Hepatotoxicity of paracetamol has been widely described whereas sparse data concern kidney damage induced by this drug. Nephrotoxicity, however, is equally relevant, affecting about 1-2% of patients after paracetamol overdose yet at the doses lower than those inducing hepatotoxicity and later, i.e. during 2-5 days after use. Kidney damage may be independent of hepatic damage. The implicated mechanisms of paracetamol-induced nephrotoxicity include isoenzymes of oxidase of cytochrome P-450 (CYP2E1) present in kidneys as well as synthetase of prostaglandins or N-deacethylase. Paradoxically, administration of glutathione, the basis of detoxication during post-paracetamol hepatic damage therapy, may lead to formation of nephrotoxic glutathione compounds resulting in activation of caspases and liposomal enzymes initiating apoptosis, which eventually results in renal necrosis and dysfunction. The histopathological picture shows acute necrosis of renal tubules [19].

நூறு பாராசிட்டமால் மாத்திரைகள் போதும் நமக்கு புற்று நோய்க்கு தட்டு தாம்பாளம் வைத்து அழைத்து வந்துவிடும். இது போக நம்மை சதா சர்வ காலமும் காப்பாற்றி வைத்திருக்கும்,ஈரல்,மண்ணீரல்,சிறு நீரகம் போன்ற ராஜ கருவிகளைச் சீரழிக்கிறது.இந்த ராஜ கருவிகள் சீரழிந்தால் சாதாரண இரட்டைச் சக்கர வண்டிப் புகையே நம்மைக் சாகடிக்க போதுமானது.


அவ்வளவு விஷத்தையும் இந்த ராஜ கருவிகளே உடலில் இருந்து நீக்குகின்றன.அவை சீரழிக்கப்படுவதனால் பாரசிட்டமால் மேலும் மேலும் எடுத்துக் கொள்வதனால் நஞ்சுபெருக்கம் உடலில் அதிகரிக்கப்பட்டு உயிர் இழக்க நேரிடும்.இந்த உயிரிழப்பு திடீரெனவே ஏற்படும்.அது இதனால்தான் நிகழ்ந்தது என்பதையும் கண்டறிய முடியாது.அவன் விதி அவ்வளவுதான் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.     


பாக்டீரியா நோய்த் தொற்றுக்கு உபயோகப்படுத்தப்படும் 

chloramphenicol-oral  மருந்தின்(நஞ்சின்) கொடிய பக்க விளைவுகளை இந்த இணைப்பில் சென்று பார்த்து தெளிந்து கொள்ளுங்கள்.

http://www.medicinenet.com/chloramphenicol-oral/article.htm SIDE EFFECTS: This medication may cause stomach upset, diarrhea,headache, nausea, and vomiting which should disappear in a few days as your body adjusts to the medication. If these symptoms persist or become severe, inform your doctor. Notify your doctor immediately if you experience: fever, fatigue, sore throat, unusual bleeding or bruising, abdominal pain, bloating, vision changes or eye pain, tingling of the hands or feet. In the unlikely event you have an allergic reaction to this drug, seek medical attention immediately. Symptoms of an allergic reaction include: rash, itching, swelling, dizziness, trouble breathing. If you notice other effects not listed above, contact your doctor or pharmacist.
PRECAUTIONS: Before using this drug, tell your doctor your medical history especially of: liver disease, kidney diseaseG6PD deficiency, porphyria, any drug allergies. Use extreme caution when giving this drug to children less than 2 years old.

////ஆங்கில மருந்துவம் போல சிறந்த மருத்துவம் எதுவும் இல்லை,அவசர மருந்துகள் பல அதில் உள்ளன///
ஆம் ஆங்கில மருந்துகள் அவசர அவசரமாக நம்மை மேல் உலகத்திற்கு அழைத்துக் கொண்டு செல்ல வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன.படித்த மிக நல்ல அறிவாளிகள் கூட ஆங்கில மருந்துகளின் கொடுமையை உணராது மிக நல்ல உயர்ந்த மருந்து என்று சொல்லும் போது அழுவதா??? சிரிப்பதா??? என்றே தெரியவில்லை.அரசுகள் ஆங்கில மருத்துவத்திற்கு வாழ்வளிப்பதன் மூலம் மக்கட் தொகைப் பெருக்கத்தை இப்படியும் கட்டுப்படுத்தலாம்,என்று முடிவு கட்டியே வேலை செய்வதாக எனக்குப் படுகிறது.     
சரி ,விஷயத்திற்கு வருவோம்.சித்தர்கள் மருந்துகளில் வாயில் சாப்பிடும் மருந்துகள், இரத்தத்தில் கலந்து வேலை செய்ய சிறிது நேரமோ,அதிக நேரமோ எடுத்துக் கொள்ளலாம்.எனவே அவசர விரைவாக வேலை செய்யும் மருந்துகளைக் கொடுக்கும் முறைகளையும் வகுத்துள்ளார்கள்.அவை ஓரிரு வினாடிகளில் இருந்து சில நிமிடங்களிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அவை முறையே
(1)நசியம்-மூக்கின் மூலம் விடும் மருந்துகள்
(2)கலிக்கம்-கண்ணில் விடும் மருந்துகளால் உடல் நோய்களை குணமாக்குதல்.


மேற்கண்டவை போல அவசர மருந்துகளும் சித்த மருத்துவத்திலும் உண்டு என்று விவரிப்பதுவே இந்தப் பதிவின் நோக்கம்.
  
பதிவு மிகப் பெரியதாகப் போய்விட்டது.சொல்ல நிறைய விடயம் இருப்பதால் பதிவை மூன்றாகப் பிரித்து தொடர் பதிவாக பதிவிடுகிறேன்.அடுத்த பதிவு சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 51)கலிக்கம் 2 ஐ சேர்த்துப் படிக்கவும். அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

6 comments:

 1. இயன்றவரை ஆங்கில மருத்துவத்தை
  விட்டு விலகியே இருக்க முயற்சிப்போம்

  நசியம் கேள்விப்பட்டு இருக்கிறேன்

  கலிக்கம் தங்கள் மூலம் தான் அறிந்து கொள்கிறேன்

  நன்றி ஜி

  ReplyDelete
 2. ஞானத்தின் வாசல் கண்களில் தான் என்று
  சூட்சுமமாக ......

  வாசலை திறப்பது எப்படி என்று
  கற்று தாருங்கள் ஜி

  ReplyDelete
 3. அன்புள்ள ஜி

  எனக்கு மட்டும் செல் போன்ல உள்ள
  ப்ளு டூத் மாதிரி காபி பண்ற சக்தி இருந்தா

  உங்களிடம் இருக்கும் ஞானம் மற்றும் அத்தனை கலைகளையும்
  உடனே "காலியா" இருக்கும் என்னோட மூளைக்கு காப்பி பண்ணவேண்டும்

  ReplyDelete
 4. அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;.

  நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு

  இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. (3:13)

  ReplyDelete
 5. யுனானி மருத்துவத்தில் கூட கண் பொறை காட்ராக்ட் அறவே வராமல் இருக்க கண்ணில் விட பவுடர் உள்ளது

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்