மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, January 31, 2012

முக்கிய அறிவிப்பு

இனி எமது வலைத்தளம் http://www.machamuni.com/ இன்று முதல் செயல்படத்துவங்கி உள்ளதால்,எமது வலைப்பூவில் http://machamuni.blogspot.in/ }பதிவுகள் படித்து வந்த வாசகர்கள் இனி வலைத்தளத்தை பார்வையிட்டு தங்களின் அதே மேம்பட்ட ஆதரவை நல்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இன்று ஆகாச கருடன் கிழங்கு பற்றிய பதிவு வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதன் இணைப்பு இதோ
http://www.machamuni.com/?p=442
http://www.machamuni.com/?p=459
இந்த வலைத் தளத்தை வடிவமைத்துக் கொடுத்த விண்மணி வேர்டு பிரஸ்  http://winmani.wordpress.com/அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

8 comments:

  1. சாமீ
    தங்களின் அருமையான பதிவுகளைப் படிக்க விழைகிறேன்.
    நற்கருத்துகளை வாழ்க்கையினுள் எப்படிப் புகுத்த என திகைத்து நிற்கிறேன்.
    அன்புடன்
    ஜெய் மணிகா

    ReplyDelete
  2. தங்கள் தொடர்புக்கு நன்றி.முயன்றால் முடியாதது உலகிலில்லை.படித்து பயன் பெறுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. ராகவாஜ் அவர்களே,
    கருத்துரைக்கு மிக்க நன்றி.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. thank you so much for give the details for rasamani prepare method.
    and I need some details saranai for mani using herbs and tell how to put saranai in rasamani.

    ReplyDelete
  5. வணக்கம்! தங்களது பதிவுகளை இப்போதுதான் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அரிதான சித்தர்கள் கூறிய சூட்சும உண்மைகளை எடுத்து விளக்கம் அளிக்கிறீர்கள். தங்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா
    தங்களின் பதிவுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து தாங்கள் கூறிய கருத்துகளை பின்பற்றி வருகிறேன். ஷீரபலா தைல மாத்திரை மற்றும் மூட்டுவலி தைலத்தையும் மூலம் மூட்டு வலி நீங்கியோர் ஏராளம்.அவர்களின் சார்பாக தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள். தங்களின் இப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கும் வாசகன்........

    ReplyDelete
  7. ஐயா வணக்கம். நான் புதிதாக வீடு ஒன்று கட்டவுள்ளேன். சில சந்தேகங்களை விளங்கிக்கொள்ள தங்களை நேரில் சந்திக்க தொடர்பு கொள்ள முகவரி அல்லது தொலைபேசி எண் வழங்கவும். எனது எண் 9500913315

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல்கள் நான் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்