மொழி பெயர்ப்புக் கருவி

Showing posts with label முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு. Show all posts
Showing posts with label முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு. Show all posts

Monday, January 9, 2012

முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு4


எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.

இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு பொங்கல் விழாவுக்காக அனுப்பப்பட்ட அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.






முஸ்லீம் அன்பர்கள் குர்ரான் என்ன சொல்லியுள்ளது என்பதை தெளிவாக பாவாவிடம் அறிந்து கொண்டு பிறவிப்பயன் அடைந்து ஞானத்தில் திளையுங்கள்.இது முஸ்லீம் அன்பர்களுக்கு எனது புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்புப் பரிசு.

நன்றி
அன்புடன் 
சாமீ அழகப்பன் 

Post Comment

Sunday, July 24, 2011

முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு

முஸ்லீம் அன்பர்களுக்கு ஓர் அன்புப் பரிசு:-
அன்புள்ள பதிவு வாசகர்களே,
முஸ்லீம் அன்பர்கள் குர்ரானின் வாசகங்களின் உண்மைப் பொருளை அறிய அரியதோர் இடம் ஆதி விளக்க நிலையம்/தவநெறிக் கோட்டம்/இராஜகம்பீரம்(இராஜ கம்பீரம் மதுரை மானாமதுரை பேருந்து வழித்தடத்தில் உள்ளது ).இந்த விளக்கத்தை அறிய எல்லா மதத்தவரும் வரலாம். ஏனெனில் அனைத்து மதங்களிலும் சொல்லப்படும் விடயமும் ஒன்றே.அவரவர் மதத்தில் இந்த விடயங்கள் எப்படி மறைத்து சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே தெரிந்து தெளிந்து கொள்ளலாம்.

இந்தக் கடிதத்தில் பெருமதிப்பிற்குரிய பாவா அவர்களின் அலைபேசி எண் :-88839 40955
மற்றும் மதிப்பிற்குரிய காமீல் இப்ராகீம் அவர்களின் அலைபேசி எண்ணும்:- 94863 09686 கொடுக்கப்பட்டுள்ளன.
தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.
அடுத்து வேறு ஒரு முக்கிய விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்


Post Comment

Friday, September 10, 2010

முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு


எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.

இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு ராஜயோக திருலத்திரு மஹ்தூம் பாவா பக்ருதீன் அவர்களின் 39 வது நினைவு சந்தன மலரஞ்சலி சமர்ப்பண விழாவுக்காக அனுப்பப்பட்ட அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.

முஸ்லீம் அன்பர்கள் குர்ரான் என்ன சொல்லியுள்ளது என்பதை தெளிவாக பாவாவிடம் அறிந்து கொண்டு பிறவிப்பயன் அடைந்து ஞானத்தில் திளையுங்கள்.இது முஸ்லீம் அன்பர்களுக்கு எனது ரமலான் நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்புப் பரிசு.
நன்றி
அன்புடன் 
சாமீ அழகப்பன் 

Post Comment