திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.
திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.
வரும் டிசம்பர் மாதம் 01-12-2011 முதல் டிசம்பர் மாதம் 07-12-2011 வரை ஆகிய தேதிகளில் யோகா மற்றும் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.
இந்த முகாமில் சூரிய ஒளி தியானப் பயிற்சி சிறப்புப் பயிற்சியாக வழங்கப்படுகிறது. பயன் பெற்றுய்க!!!!!!!
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
Hi alagappan sir,
ReplyDeleteHope you are doing good. These days your blogs are not frequent. You might be busy, but kindly provide more valuable informations through frequent blogs.
Thank you.
சாமீ ஜி
ReplyDeleteநீண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளி ஏனோ?
எப்படியோ என்ன ஏமாத்திடீன்களே ஜி
காத்திருபதும் ஒரு சுகம் தானே
காத்திருக்கிறேன் எனக்கான பதிவை எதிநோக்கி
நன்றி ஜி
தினம் இருமுறை பார்வையிடுகிறேன் தங்கள் புதிய படைப்புகளை காண.
ReplyDeleteஅனைவருக்கும் என் தாழ்மையான வணக்கங்கள், தற்போது புற்று நோயால் இறப்பவர் சதவிகிதம் அதிகரித்து வருகிறது.அதற்கு காரணம் திருவாளர் அரசாங்கமே,அது பற்றி ஏற்கெனவே சில பதிவுகளில் எழுதியுள்ளேன்.அந்த பதிவுகளுக்கான இணைப்புகளையும் கீழே கொடுத்துள்ளேன். http://machamuni.blogspot.com/2011/08/blog-post_20.html http://machamuni.blogspot.com/2011/08/blog-post.html
ReplyDeleteபுற்று நோய்க்கான சிறப்பு மருந்து ஒன்றை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால், எனக்கு பதிவுகள் எழுத நேரம் வாய்க்கவில்லை.அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அது பற்றி ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.எனவேதான் வலைப்பூப் பக்கமும் வரவில்லை.மேலும் எனது வலைப்பூவில் இது வரை வைத்திருந்த UN COPY OPTION ஐ எடுத்துவிட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பர்களுக்கு கருத்துரைகளுக்கு பதிலும் எழுதவில்லை.பொறுத்தருள்க!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Super sir. Great. Very happy to hear :)
ReplyDelete